இணையத்தை கலக்கும் சந்தானத்தின் கிக் பட டிரைலர்

Loading… கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கிக்’ படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் … Continue reading இணையத்தை கலக்கும் சந்தானத்தின் கிக் பட டிரைலர்